twitter அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்த டிவிட்டர்! நமது நிருபர் அக்டோபர் 31, 2019 டிவிட்டரில், அரசியல் தொடர்பான விளம்பரங்களை அடுத்த மாதம் முதல் தடை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.